விழிகளில் ஒரு வானவில்…

21 Jul

Sometimes, amazing things could be missed in the blink of an eye and fortunately you could get a chance to experience it and that blows you away off guard ! Lucky are the ones who get to see the latter. Happened to hear to “vizhigalil oru vaanavil” while being alone, this sure is one of the songs that is gonna be closer to the self for a long time. Amazing rendition by Saindhavi, no wonder GVP entrusted this song to his girlfriend. From the looks, Anushka is going to be Vikram’s lawyer in the movie and the character transformation of the laywer as seen in “I am Sam” is beautifully portrayed in the song. Cannot wait to watch the movie and feel the entire song !

Songs are one of the amazing addition in our movies that captures the emotions and give vivid depictions in the form of music and frames. Like my other favorite songs, I have recorded the lyrics here:

விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை..
மழை வெயில் தரும்…

உன்னிடம் பார்க்கிறேன், நான் பார்க்கிறேன்
என் தாய் முகம் அன்பே..
உன்னிடம் தோற்கிறேன், நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே..
முதன்முதலாய் மயங்குகிறேன்..
கண்ணாடி போல தோன்றினாய்..
என் முன்பு என்னை காட்டினாய்…
கனா எங்கும் வினா…

[விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை..
மழை வெயில் தரும்…]

நீ வந்தாய் என் வாழ்விலே..
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்..
என் ஞாபகம்  நீ ஆகலாம்…
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ…
யாரிவன் யாரிவன் ஓர் மாயவன்
மெய்யானவன் அன்பில்.
யாரிவன் யாரிவன் நான் நேசிக்கும்
கண்ணீர் இவன் நெஞ்சில்…
இனம் புரியா உறவிதுவோ…
என் தேரில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது…
மனம் எங்கும் மணம்..

நான் உனக்காக பேசினேன்…
யார் எனக்காக பேசுவார்..
மௌனமாய் நான் பேசினேன்…
கைகளில் மை பூசினேன்…
நீ வந்த கனவேங்கே காற்றில் கை வீசினேன்….
அன்பென்னும் தூண்டிலை நீ வீசினாய்…
மீனாகிறேன்  அன்பே..
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே..
மயக்கங்களால் திணறுகிறேன்..
நில்லென்று சொன்ன போதிலும்..
நில்லாமல் நெஞ்சம் ஆடுதே…
இதோ உந்தன் வழி…

[விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை..
மழை வெயில் தரும்…]

2 Responses to “விழிகளில் ஒரு வானவில்…”

 1. Preethi Vasanth July 21, 2011 at 8:15 pm #

  very beautiful song with a fantastic vocal.
  but sad to say it does not fit the place
  and those who ever watched “I am Sam” definitely will not be convinced with Tamil version..
  appreciating the attempt
  but sorry to say not closer to the original’s poetic touch.

 2. admin July 21, 2011 at 11:52 pm #

  I need to see the movie before commenting on it. I would post the review here for sure. Beautiful song though 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: