யாரோடு யாரோ .. ?

23 Sep

This is the song which is killing me softly on a daily basis, this has stolen a good part of mine, cos I am mumbling this a good part of every day. The song explains the relationship between an evil guy and a baby, completely off league each other, the video is equally catchy but I love the lyrics. Here it is, “yaarodu yaaro” from the movie YOGI.

யாரோடு யாரோ இந்த சொந்தம் என்ன பேரோ..
நேற்று வரை நீயும் நானும் யாரோ யாரோ தான் ?
ஒரு ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ ..?

வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ?
இது என்ன மாயம், சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ?

நதி வந்து கடல் மீது சேரும் போது….
புயல் வந்து மலரோடு மோதும் போது..
மழை வந்து வெயிலோடு கூடும் போது…
யாரோடு யாரும் இங்கே ஹே ஹே ஹே…

வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ?
இது என்ன மாயம், சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ?

இதயங்கள் சேரும் நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்ப்பது இல்லையே..
நீரோடு வேரும், வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே..
ஒரு உறவும் இல்லாமல் உணர்வும் சொல்லாமலே
புது முகவரி தேடுதோ.. ?
வாய் மொழியும் இல்லாமல் வழியும் சொல்லாமல்
பாசக்கலவரம் சேர்க்குதோ ?
ஒரு மின்மினியே மின்சாரத்தை தேடிவரும் போது
என்ன நியாயம் கூறு, விதிதானே…?

பறவைக்கு காற்று பகையானால் கூட
சிறகுக்கு சேதம் இல்லையே…
துளையிட்ட மூங்கில் தாங்கிய ரணங்கள்
இசைக்கின்ற போது இன்பமே…
சிறு விதையும் இல்லாமல் கருவும் கொள்ளாமலே
இங்கு ஜனனமும் ஆனதே..
ஒரு முடிவும் இல்லாமல் முதலும் இல்லாமல்
காலம் புதிர்களை போடுதே..
அட அருகம்புல்லின் நுனியில் ஏறி நிற்கும் பனி போல
எத்தனை நாள் வழக்கை, தெரியாதே….

வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ?

Audio Link : http://depositfiles.com/files/6msjd4n1j

2 Responses to “யாரோடு யாரோ .. ?”

 1. D.Mahesh Kumar September 23, 2010 at 9:48 am #

  Shiva,

  Have u seen this movie

  awesome , wonderful , excellent , any infinite exclamatory words can be added

  that too the baby, tiny little taking all the concentration on a such big screen awesome………

  really shown how a rogue or rowdy can become if he really start loving or caring for some one

  it was shown that in many of the films that a man can do anything for his lover , wife etc , as per me it is selfish to some extend

  but here he gets it ( the baby ) from a car & he actually does everything for the baby & awesome really awesome

  a real breakthrough in the thoughts of Tamil cinema , hope it creates a awareness to the so called creators who make the same style of boring films with same base & without any logic

  good movie good song

  really touching….

 2. Guhan September 26, 2010 at 2:21 pm #

  I decided to reply to this comment after watching this, I watched it right after seeing this comment and was pretty impressed with the movie overall. Here’s my take on the movie. The murder happening after a first few scenes gives us a hint about the protagonist having a soft corner. He takes the baby in a bizarre incident and gets connected to it really quick. Though is not close to the baby at first and his idea of bringing him up are threatening to the child’s life.after hearing to the words from another character who is also the baby feeding mother, he gives up the baby for its mother. The baby shouldn’t lose its mother just because he had lost. The climax was really touching, the protagonist had to die and the last touch by Kanja added to its nostalgia. I really wanted to write a review on the movie but I stopped myself by being a little redundant on the posting. Amir, Madhumitha and others gave an impressive performance. Also, the way in which the protagonist dies clearly showed the way he deserved to die, if at all. A breakthrough in tamil cinema because of its naturalness and the sequence of events even gives our vantage to the protagonist by his extent of love and affection that he hides deep inside. 4.5 out of 5.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: