The misty saturday evening.

17 Apr

Hi again,

A poem about a much awaited summer shower in the misty saturday evening.

தின அலுவலில் சிக்கி கிடந்தேன்
விடுமுறை தான் இன்று
ஆதலால் சற்றே நகர்ந்தேன்
வீட்டிலிருந்து
சாலையில் நின்று
நண்பரிடம் பேசி முடித்த போது கவனித்தேன்
என்னை சூழ்ந்திருந்த மேகக்குளங்கள்
குளுமைக்காக ஏங்கி கிடந்த உடலுக்குள்
அடித்தது ஒரு சிறு மின்னல்
சற்றே தாமதம் இல்லாமல் வரம் கிடைக்கப்பெற்றது
பூமிக்கும் எனக்கும்
திடீரனே சாலை பரபரத்தது
அனாயசமாக நடந்த கால்கள்
கூரை தேடி ஒதுங்கின
கொட்டி தீர்க்கும்
புது மழையின் தாளத்தை
கண்டும் கேட்டும் ரசித்த
மௌன ரசிகன் நான்.
மழை மேகங்களில் பதுங்கிட
சிறகடித்தது மனம்
உடல் தன் உண்மைநிலை உணர்த்த
காலார நடந்ததில்
என்னை குளமாக்கியது
மழைத்துளிகளின் சரம்.

8 Responses to “The misty saturday evening.”

  1. Preethi April 17, 2010 at 9:17 pm #

    கொட்டி தீர்க்கும்
    புது மழையின் தாளத்தை..
    nice line..

    :):)
    jillunu irukku 🙂

  2. gopi April 17, 2010 at 10:02 pm #

    Kavithai superu..

    • Shiva April 19, 2010 at 3:33 pm #

      Nandrigal 🙂 🙂

  3. D.Mahesh Kumar April 19, 2010 at 4:50 pm #

    gr8 poem gogo,

    really liked it,

    do you know why god is always confused see the below,

    1. we pray for rain & we hide under umbrella

    2. We plead for winter in summer & when winter arrives we

    start our heaters

    3. We admire summers in winters & during summer we sit

    below A/C

    so god is always confused what to give & what not to.

    • Shiva April 19, 2010 at 5:33 pm #

      Whoa. So why does the world goes through four seasons? After all, yearning for something that is not available is always a common trait for man. Birds migrate, even man tries to. I think he is not able to understand/feel the suddenness of changes happening around him.

    • Shiva April 19, 2010 at 6:00 pm #

      Between I was expecting you to see my blog and comment on my posts. Looks like you heard my mind voice 😀

      Cool comments as always…

  4. D.Mahesh Kumar April 23, 2010 at 11:39 am #

    think of the devil & the devil is there

    I am always there

    😆

  5. physical therapist June 3, 2010 at 11:56 am #

    Great site. A lot of useful information here. I’m sending it to some friends!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: