ஞாபக கிண்ணங்கள்

30 Mar

Hi,

After a nice graduation day, I expected to write a Degree day special. There are several drafts but could not complete it on time though. A  chap from his last days of completing college wanted me to write a farewell poem. I tried including almost everything, realized that it was becoming very longer. So, here it is.

பதினாறு வயதினில்
கனவுலகை திறந்து வைத்தது.
இந்த கல்லூரி பருவம்
கிடைக்க பெற்றது
ஒரு சில மணி நேர வாழ்கை
ஒவ்வொரு நாள் ஒன்றிலும்.
நாள் கொண்ட உறவுகள்
பிரிவுகள், நட்புகள், பகைமைகள்
காதல் வயப்பட்டு கிடந்து
பேச முடியாது தருணங்கள்..
முடிவே இல்லாத அரட்டைகள்,
நண்பரால் எழுதி தரப்பட்ட
பதிவுகள் மற்றும் பல நூறு  இனிமைகள்.
முடிவிலா அனுபவங்களை
தந்த இந்த கல்லூரி
முடிவுறும் என்பது தான்
தீராத சோகம்.
பிரிவுற்று செல்லும் போது
விடும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும்
சொல்லும் பல நூறு கதைகள்.
கல்லூரியின் நினைவுகள்
வாழ்நாள் முழுதும்
பசுமை மாறா

ஞாபக கிண்ணங்கள்.

5 Responses to “ஞாபக கிண்ணங்கள்”

 1. D.Maheshkumar April 9, 2010 at 4:56 pm #

  Yes Sir, you are a graduate,

  You know something, this is why i never get autograph or scribblings from any of my old friends,

  ’cause old memories are really painfull,

  of course you have made me remember my college, thanks

 2. Preethi April 15, 2010 at 12:30 pm #

  yea… more the bliss .. more pain it is later….
  i miss ma col life a lot.. 😦

  பின் இருக்கை அரட்டைகள் தான் நம் வகுப்பறை பாடங்களாய் இருந்தன
  இன்றும் எந்த பின் இருக்கை பார்த்தாலும்
  கேட்க்கிறது நம் சிரிப்பு சங்கீதங்களும்
  அம்மு ஐயரின் டிபன் பாக்சில்
  மணக்கும்
  தயிர் சாத வாசனையும் …. 🙂

  Missing all ma frns.. 😦

  • Shiva April 19, 2010 at 4:37 pm #

   Intha varigalum nalla iruku Preethi 🙂

   Gone are the good days !!!

 3. gopi April 17, 2010 at 10:08 pm #

  kallori kaalangal ini meendum varumaa.. 😥

  • Shiva April 19, 2010 at 3:33 pm #

   Ninaivugal thaan micham Gopi 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: