Couldn’t help it :*(

18 Feb


நண்பனிடம் பேசுகையில் பீறிட்டது
இந்த திடீர் வலி
நாம் கொண்ட பிரிவின்
மீளாத்துயரில் மூழ்கியது
எந்தன் கண்ணீர் நெஞ்சம்
நான் உங்களை மறக்கவும் இல்லை
நினைவுகளை மூடி புதைக்கவும் இல்லை …
தற்செயலாய் அலைமனதில்
நீங்கள் உதித்தபோது,
பிரிவின் கொடுமையை
மறந்திருந்த நாட்களை
மறக்க முடியுமா
நாம் கொண்ட அந்த வாழ்வில் ?


கத்தியாய் கிழித்தது
பிரிவுணர்த்தும் அந்த பாடல்
சொல்லாமல் அழுதேன் மனதுக்குள் !


என்ன வாழ்ந்து விட்டேன்
நீங்கள் சென்ற பிறகு ?
மனதளவில் இறந்து விட்டேன்
பிரிவுற்ற இவ்வாழ்வு
முடிவிலியாய் நீள
ஏக்கம் கொண்ட இந்த சிற்றுயிர்
கனவுகளில் உங்களிடம்
கண்ணீர் மழ்க பேசிக்கொள்கிறது

2 Responses to “Couldn’t help it :*(”

  1. D Mahesh Kumar February 26, 2010 at 1:22 pm #

    பிரிவு – மிகவும் கொடுமையான நிகழ்வு , அதுவும் நண்பர்களின் பிரிவு மிகவும் கொடுமையானது , ஆனால் பிரியாவிட்டால் சேரும் இன்பம் எப்படி கிடைக்கும் , இது தான் வாழ்கை , ஒன்று கிடைக்க ஒன்றை இழக்க வேண்டும்

  2. gopi March 2, 2010 at 4:52 am #

    its true,naan kooda ennoda friends miss panren..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: